தமிழ் திரைப்பட நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.. அடடே! இந்த நடிகையா? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

வைரல் வீடீயோஸ்

பிரபல தமிழ் திரைப்பட நடிகை சனா கான் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்து பிரபலமானவர் சனா கான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சனா கான் இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் முதலில் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகப்போவதாக தெரிவித்திருந்தார். அவர் தற்போது குஜராத்தைச் சேர்ந்த முப்தி அனஸ் என்பவரை மணந்துள்ளார்.முப்தி – சனா கான் தம்பதியின் திருமண புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.