தமிழில் ஆரம்பிக்க உள்ள பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல காமெடி நடிகர் கலந்துக்க உள்ளாராம்… வெளியான தகவல்…!!

செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா மொழிகளிலும் மக்களிடம் பேசப்பட்ட ஒன்று.

ஹிந்தியில் 14வது சீசன் பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தெலுங்கில் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது, தமிழில் இன்னும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி வெளியிடவில்லை.

தற்போது தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு பிரபலம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது பிரபல காமெடி நடிகர் அமுதவாணன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இது உண்மை தானா என்பதை நிகழ்ச்சி தொடங்கும் போது பார்ப்போம்.

இவரை தவிர ரம்யா பாண்டியன், ஷிவானி, டிக் டாக் பிரபலம் இலக்கியா போன்றோர் பங்குபெற இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.