தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 93.

செய்திகள்

“தன் குழந்தையை தான் ஈன்ற பொழுதை விட அகமகிழ்வால் தன் குழந்தையை பிறர் சான்றோன் என கூற கேட்ட தாய் “ஆழ்ந்த இ ரங்கல்கள் ஒரு சான்றோனை எங்களுக்கு தந்துவிட்டு சென்ற தாயே

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்குறைவால் கா லமானர். அவருக்கு வயது 93.

வயதான தவுசாயம்மாள்உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் கா லமானார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமது தாயாருக்கு அ ஞ்சலி செலுத்தினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தி டீரென கா லமானதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இ ரங்கல் தெரிவித்துள்ளனர்.