இந்த ஊரடங்கு நேரத்தில் பல நடிகைகள் சத்தம் இல்லாமல் தங்களுடைய காதலர்களை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் செய்தி பல ரசிகர்களுக்கும் சோ கத்தை கொடுத்துள்ளது.
சினிமாவுக்கு வந்த புதிதிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளும் திறமை ஒரு சில நடிகைகளுக்கு தான் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் யாமி கவுதம்.
இவர் தமிழில் கௌரவம், ஜெய்யுடன் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் யாமி கவுதம். இவர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் தற்போது இவருக்கு 32 வயதான யாமி கவுதம் கடந்த சில வருடங்களாகவே ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் ஹிந்தியில் தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஆதித்யா என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட நாட்களாகவே இருவருக்குள்ளும் காதல் வளர்ந்து வந்ததாகவும், அடிக்கடி இரவு நேரங்களில் ஊர் சுற்றி வந்ததாகவும் செய்திகள் கிடைத்தது. ஆனாலும் இதெல்லாம் வழக்கம் போல் வ தந்திகள் தான் என விட்டுவிட்டனர்.
மேலும் இந்நிலையில் தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சோ கத்தில் ஆ ழ்ந்துள்ளனர். யாமி கவுதம் இன்னும் சில காலம் சினிமாவில் இருந்திருந்தால் மிகப்பெரிய ஹீராயின் ஆகியிருப்பார் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.