தன்னை விட 20 வயது மூத்தவரை திருமணம் செய்த பிரபல நடிகை!! அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? யார் அந்த நடிகை தெரியுமா??

செய்திகள்

ராதிகா தனது ஒன்பதாம் வகுப்பை முடித்த போது, நீல மேக சியாமா (2002) என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது முதல் வெளியீடு விஜய் ராகவேந்திரா இணையாக நினகாகி என்ற படமாக இருந்தது. அதைத் தொடர்ந்து சிவ ராஜ்குமார் நடித்த தவரிகே பா தங்கி வெளியானது. இரண்டு படங்களும் மிகவும் வெற்றிகரமான முயற்சிகளாக இருந்தது.

2003 ஆம் ஆண்டில், இவர் ஹேமந்த் ஹெக்டேவின் முதல் அறிமுக இயக்கத்தில் ஓ லா லா; எஸ். பி. பி. சரணுடன் ஹுடுகிகாகி உட்பட ஐந்து கன்னடத் திரைப்படங்களில் தோன்றினார். இராதிகா 26 நவம்பர் 2000 அன்று கட்டீல் துர்கா பரமேசுவரி கோவிலில் இரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்ததாக கூறப்பட்டது. இரத்தன் குமார் ஆகத்து 2002இல் மா ரடைப்பால் இறந்தார்.

நவம்பர் 2010 இல், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக ராதிகா தெரிவித்தார். இராதிகாவின் கூற்றுப்படி, இவர்கள் 2006இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷாமிகா என்ற மகள் உள்ளார். யோகராஜ் பட்டின் மணி என்ற முதல் திரைப்படத்தில் இவர் ஒரு பா லியல் தொழிலாளியின் மகளாக நடித்தார்.

மனே மகாலு , தாயி இல்லடா தப்பாலி இவை அனைத்தும் வணிகத் தோ ல்விகளாகும்.படங்களின் மோ சமான பாக்ஸ் ஆபிஸ் வருமானம் இருந்த போதிலும், தாயி இல்லடா தப்பாலியில் கௌரியாக இராதிகாவின் நடிப்பு இவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

ராதிகா நல்ல நடிகை மட்டுமல்ல, திறமையான நடனக் கலைஞரும் கூட.மாலாஸ்ரீ, ஸ்ரீதேவி , மாதுரி தீட்சித் ஆகியோர் அவருக்கு பிடித்த நடிகைகள்.
ராதிகா ஒரு ஒதுக்கப்பட்ட மற்றும் உள்முக ஆளுமை என்று நன்கு அறியப்பட்டவர்.30க்கும் மேற்பட்ட படங்களில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது ஒரே மகள் ஷாமிகா குமாரசாமியின் பெயரில் ‘சமிக்ஷா புரொடக்ஷன்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார், பின்னர் இந்த தயாரிப்பு பேனரின் கீழ் ‘லக்கி’ திரைப்படத்தை உருவாக்கினார். மேலும் இவருக்கும் இவரது கணவருக்கும் 20 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.