தன்னை விட 12 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகை!! இத்தனை வருடங்களுக்கு பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..!!

செய்திகள்

தமிழ் சினிமா எத்தனையோ சீரியல் நடிகைகளை பார்த்துள்ளது. அப்படி வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் என பல வெற்றி சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நீலிமா ராணி.

விஜய்யில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வந்த அவர் தி டீரென அதில் இருந்து வி லகியிருந்தார். எப்போது போட்டோ ஷுட்கள் எடுக்கும் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்த வண்ணம் இருப்பார்.

தற்போது அவர் தனது கணவர், மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)