தனுஷ் நடித்த 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தையா இது? ப்ப்பா இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? இவர் இப்பொழுது உயரத்தில் இருக்கும் நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கினார்.

அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள் சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக மாறுவது மிக கடினம். ஆனால் இதனை தகர்த்தெறிந்து தனது 20வது வயதில் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராகி விட்டார் கேப்ரியலா.