தனுஷ் நடித்த அசுரன் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? நீங்களே பாருங்க..!!

செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் 4ஆம் முறையாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் அசுரன். இப்பம் வசூல் ரீதியாக மாபெரும் உச்சத்தை தொட்டது.

இப்படத்தில் தனுஷுடன் இணைத்து நடிகை மஞ்சு வாரியார், பசுபதி, கென், தீ ஜே உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

இதில் மிகவும் சவாலுக்குரிய கதாபாத்திரமாக விளங்கியாக மஞ்சு வாரியார் நடித்த பச்சையம்மாள் எனும் கதாபாத்திரம் தான்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தின் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சாய் பல்லவியாம். வெற்றிமாறன் அழைத்தும் இப்படத்தில் நடிக்க சில தவிர்க்க முடியாத காரணத்தினால் ‘அசுரன்’ படத்தில் நடிக்க பருத்துவிட்டாராம் சாய் பல்லவி.