தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் கூட ச ர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் அன்று அவரின் காதலன் என ஒருவரின் புகைப்படம் வெளியானது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய காதலன் இவர் தான் என கூறி வந்தனர்.ஏற்கனவே வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து, அதன் பின் இருவரும் காதலை மு றித்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், தனது காதலனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் நெ ருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ப ரவலாகி வருகிறது.