சமீப காலமாக சினிமாவில் உள்ள சில பேர் படு கே வலமான வேலைகளைச் செய்வதால் சினிமா நடிகைகள் மீதான மரியாதை குறைந்து விட்டது. அப்படித் தான் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனக்கு திருமணமானதை ம றைத்து விட்டு நான்கு பேருடன் தொடர்பில் இருந்து வந்த செய்தியை அவர் கணவரை வெளியிட்டுள்ளார்.
இந்தியில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் தான் வெளியில் வந்தவர் பவித்ரா புண்ணியா. இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது என கூறி வந்துள்ளார்.
மேலும் வருங்கால கணவர் பெயரை பல முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் கேட்டும் அதை சொல்லாமல் த விர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே பவித்ராவுக்கு சுமித் என்ற கணவர் இருப்பதாகவும், வேண்டுமென்றே திருமணத்தை மறைத்து வந்ததாகவும் தெரிகிறது.
இதை அவரது கணவர் சுமித் சமீபத்தில் அவர் மீது கு ற்றம் சா ட்டியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொண்டதை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி விட்டு பல நடிகர்களுடன் பணத்துக்காக தனிமையில் இருந்துள்ளார்.
பல முறை அவரை மன்னித்து விட்டேன். இனியும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது என ஆக்ரோஷமாக கொதித்தெழுந்துள்ளார் சுமித். எனக்கும் பவித்ராவுக்கும் திருமணம் நடந்ததற்கு சாட்சியாக அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டுள்ளேன் என சுமித் குறிப்பிட்டுள்ளார்.
நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் சுமித் பல முறை இரவு நேரங்களில் பவித்ரா பலருடன் தனிமையில் இருந்து வந்துள்ளதை நேரில் பார்த்ததாகவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இனியும் பொறுக்க முடியாது, விவாகரத்து கொடுத்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த செய்தியை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் பவித்ரா புண்ணியாவை இணையதளங்களில் சரமாரியாக வி ளாசி வருகின்றனர்.