தந்தையின் பிறந்தநாளுக்கு தங்கை போட்ட பதிவு… தங்கைக்கு போட்டியாக வனிதா என்ன செய்தார்னு தெரியுமா?

வைரல் வீடீயோஸ்

நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில், அவரது மகளும், நடிகையுமான ஸ்ரீதேவி தனது இஸ்டாவில் பதிவிட்டிருந்த பதிவிற்கு போட்டியாக வனிதா தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றினை போட்டுள்ளார்.

தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தற்போது பிரச்சினை ஓய்ந்த நிலையில் காணப்படுகின்றார்.

சில தினங்களுக்கு முன்பு இவர் மூன்றாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, பின்பு மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் வனிதாவின் தந்தை விஜயகுமார் இன்று பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதற்கு வனிதாவின் தங்கையான நடிகை ஸ்ரீதேவி தானும், தனது தந்தையும் இருக்கும் புகைப்படத்தினை தனியாகவும், காணொளியாகவும் மாற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.