தண்ணீர் கே ட்டு கு ழந்தையை க டத்த மு யன்ற கு ம்பல்..! – விர ட்டி பி டித்து கு ழந்தையை மீ ட்ட தாய்..! – ப த ப தைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!

வைரல் வீடீயோஸ்

டெல்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இருவரும் helmet அணிந்திருந்ததால் வந்தவர்கள் யார் என்று உஷாவுக்கு தெரியவில்லை.

இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காக உஷா வீட்டிற்குள் சென்றபோது அந்த நபர்கள் உஷாவின் கு ழந்தையை கட த்திக்கொண்டு, பை க்கில் செ ல்ல மு யற்சித்தனர். இதனை பார்த்த உஷா, அந்த நபர்களுடன் போ ராடி தனது கு ழந்தையை மீ ட்டுள்ளார்.

 

மேலும், கட த்த வந்த நபர்கள் இருவரும் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்த நகர முயற்சித்த போது, அந்த பகுதி மக்கள் அவர்களை பி டித்து போ லீசாரிடம் ஒப்ப டைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் குழந்தையை கட த்தியது குழந்தையின் தாய் மாமன்தான் என்பதும், 30 முதல் 35 லட்சம் வரை தனது சகோதரியின் வீட்டில் இருந்து பணம் ப றிக்க போடப்பட்ட திட்டம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ப திவான நிலையில், தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.