பெண்கள் குழந்தையை பெற்றெடுக்க எந்த அளவிற்கு வலி வேதனையை அனுபவிக்கிறாலோ அதே போல் தான் மற்ற உயிரனங்களும் அதன் குட்டியை ஈன்றெடுக்க கஷ்டப்படும்.
இதில் தரையில் வாழும் பல உயிரனங்கள் குட்டி போடுவதை நான் காணொளியில் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீரில் வாழும் உயிரனங்கள் எவ்வாறு குட்டி போட்டிருக்கும் என்று நாம் யோசித்திருபோம். ஆனால் பார்த்திருக்க முடியாது.
இந்த காணொளியில் டால்பின் குட்டிபோடும் காட்சி மிகவும் அழகாக உள்ளது.
இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.