தங்கையை முதன்முதலாக கையில் வாங்கிய குழந்தை…. கொடுக்கும் வரவேற்பைப் பாருங்க! அசந்துபோயிடுவீங்க..!

வைரல் வீடீயோஸ்

குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலைக்கு இடமில்லை என்று கூறுவது நூற்றுக்கு நூறு உண்மையே. அவ்வாறு வீட்டில் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் குழந்தைக்கு போட்டியாக மற்றொரு குழந்தை வந்துவிட்டால் அங்கு சற்று மோதல் ஏற்படுவதையும் நாம் அவதானித்திருப்போம்.

இங்கு 3 வயது குழந்தை ஒன்று புதிதாக பிறந்த தனது தங்கையை முதன்முதலாக கையில் தூக்கி வைத்து கொஞ்சும் காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

தனது குட்டித்தங்கையை கையில் வைத்திருக்கும் குறித்த குழந்தையின் ரியாக்ஷன், மகிழ்ச்சி, கொஞசல் என அனைத்தும் காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.