டூ வீலரில் வந்த நபர் ஒருவர் ரயில் வரும் வேளையில் கேட்டையும் மீறி சென்றதால் அவருக்கு நடந்த வி பரீதம்! ஒரு நிமிடத்தில் நெஞ்சை ப தறவைத்த வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

ரயில் நிலையங்களில் கேட் போட்டிருந்தால் சிறிது நேரம் காத்திருந்து செல்வதால் எந்த ஒரு நேர விரயமும் நமக்கு வந்து விடப்போவதில்லை ஆனால் அதற்கு பொறுமை இல்லாமல் ஒருவர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை தாண்டியதால் என்ன நேர்ந்தது என நீங்களே பாருங்க..

மேலும் இந்த சம்பவம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் தான் நடந்துள்ளது அந்த நபர் சிறிது நேரம் காத்திருந்து சென்றிருந்தால் அவரின் உ யிர் பிரிந்திருக்காது.

அந்த நபர் ரயில் வரும் வேளையில் கேட்டை தாண்டி சென்றதால் இந்த விபரீத சம்பவம்நடந்தது. நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும். நீங்களும் இனிமேல் இதுபோல காரியம் செய்ய மாட்டீர்கள்.

இதோ அந்த வீடியோ !!