டீசரில் லீக் ஆன மாஸ்டர் மாஸ் கதை..!!பகலில் JD இரவில் பவானி.. யார் எந்த கேரக்டர் வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைராகிக்  கொண்டிருக்கிறது.அந்த டீச்சரின் மூலமாக கதை இதுவாகத்தான் இருக்குமோ என பலரும் கணித்துள்ளனர்.

அந்த வகையில் பகலில் JD ஆகவும் இரவில் பவானி ஆகவோ ரோல் உள்ளதாக கூறுகின்றனர் அதை பற்றிய ஒரு வீடியோ இங்கே..