டிக்டாக் செயலியின் த டை குறித்து டிக்டாக் இலக்கியாவின் கருத்து..! வைரலாகும் வீடியோ இதோ..!

கிசுகிசு
சினிமாவில் நடிப்பதற்காக பல்வேறு கலைஞர்களும் படாதபாடு பட்டு வருகிறார்கள் வெயில், மழை என்று எதையும் கொஞ்சம்கூட கண்டுக்காமல் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தனது திறமையை வளர்த்து வருகிறார்கள்.
இவ்வாறு கஷ்டப்படும் கலைஞர்களின் மத்தியில் சில பெண்கள் தனது க வர்ச்சியைக் கா ட்டி ரசிகர்களை மயக்கி பிரபலமாகி வருகிறார்கள். மேலும் பல்வேறு கி ளாமர் வீ டியோக்களையும் டிக் டாக் செயலி மூலம் பதி விறக்கம் செய்து மிக எளிதில் பிரப லமாகி விடுகிறார்கள். இவ்வாறு தன் முன் ன ழகையும், கி ளா மரயும் காட்டி பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா டிக் டாக் மூலம் யோகி பாபு நடித்த ஜாம்பி எனும் திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.
தற்போது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏ ற்பட்ட மோ தலின் காரணமாக சீனர்கள் தனது இந்திய ரக சியத்தை அவர்கள் வெளியிட்ட ஆப் மூலம் எடுப்பதால் அவர்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட 59 செயல்களுக்கும் நமது நா ட்டில் த டை விதி க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நடந்த செயலானது இலக்கியா சூர்யா போன்ற க வர்ச்சி பெ ண்களுக்கு ஒரு அ திர்ச்சியான விஷயம்தான். ஆனால் இலக்கிய சமீபத்தில் கூறுகையில் டிக்டாக்கை த டை செய் தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம்தான் என கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியது மிகவும் ஆ ச்சரியமாக உள்ளது. இதோ அவர் வெளியிட்ட வீடியோ.