ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய ஆபத்து..! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் ப கீர் கணிப்பு..! என்ன தெரியுமா..?

ஆன்மிகம்

ஜோதிடத்தில் கூறுவது அணைத்தும் உண்மை இல்லை ஆனால் இவர் கூறுவது பெரும்பாலும் உண்மை, அதற்கு சான்றும் உள்ளது. தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் தன்னுடைய கணிப்புகளை எந்தவித தய க்கமும் இன்றி தன்னுடைய கணிப்புகளை வெ ளிப்படையாக பேசும் ஆற் றல் கொண்டவர். இதனால் இளம் வயதிலேயே இவர் மிகவும் பிரபலம் அ டைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முடிவுகளும் இவர் கூறியவாறே அமைந்திருந்தன.

அதாவது “ஜோதிடத்தின்படி சூரியனை குறிக்கும் கிரகமானது அரசன், அரசியல்வாதி, உயர் பொ றுப்பில் இருக்கும் அதிகாரிகள், கலைத்துறையில் பிரபலமானோர் ஆகியோருக்கு ஆப த்தான சூழ்நிலையை உ ருவாக்கும். ராகு வி பத்து கா ரகன் மற்றும் மர ண கா ரகன் வருகிற 4 நாட்களில் நேர்கோட்டில் இணைந்து வருவதால் புகழ்பெற்றவர்களுக்கு ஆப த்துக்கள் ஏ ற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்னும் 5 நாட்களுக்குள் உலகம் மிகப்பெரிய மர ணம் ஒன்றை சந்திக்க நே ரிடும். அந்த மர ணம் நிகழ்ந்த பிறகு அதுகுறித்து உலகம் முழுவதும் பேசப்படும்” என்று கூறியுள்ளார். இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெ ரும் வைரலாகி வருகிறது.