ஜுன் 21 ல் நிகழும் சூரிய கிரகணம்.. இதில் வெளியாகும் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்கும்.. விஞ்ஞானியின் கருத்து!

செய்திகள்

கொரோனா வைரஸ் தொ ற்று பாதி மனித இனத்தை அ ழித்துள்ளது. மேலும் சூரிய கிரகணத்தின் போது நிகழும் இதனுடைய ஆற்றல் கொரோனா வைரஸை தாக்கும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து சுந்தர் கிருஷ்ணன் என்பவர் சென்னையை சேர்ந்த ஒரு விஞ்ஞானி இவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

 

 

 

 

 

மேலும் இவர் அளித்த பேட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26 ம் தேதி அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. என அவர் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் தொ ற்று 201 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தோன்றி மனித இனத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனிடையே மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்கு பிறகு சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்கள் மறு சீரமைத்துள்ளன. என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26 ல் சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் பூமியில் விழுந்தது இதன் காரணமாக பூமியில் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மறு சீரமைப்பு காரணமாக பூமியின் மேல் பரப்பில் கொரோனா வைரஸ் தொ ற்று ஏற்பட்டுருக்கலாம். சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் காரணத்தால் அணுக்களின் பிளவு ஏற்பட்டு நியுக்ளியஸ் உருவாகிருக்கும்.

மேலும் இந்த வைரஸ் முதலில் சீனாவில் தோன்றியது. என்பதற்கான எந்த ஆதாரம் இல்லை என அவர் கூறினார். அதாவது ஜுன் 21 ம் தேதி நிகழும் சூரியகிரகணத்தின் போது சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் கொரோனா வைரஸை செ யலிழக்க செய்யும் மற்றும் சூரிய ஒளி, சூரிய கிரகணம் நம்மை இந்த வைரஸிலிருந்து பாதுகாக்கும் என விஞ்ஞானி கூறியுள்ளார்.