ஜீ தமிழ் சத்யா சீரியல் நடிகையா இது? டாப் நடிகைகளை மிஞ்சும் பேரழகில் புகைப்படம் இதோ.!!

செய்திகள்

முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் செம்பருத்தி, யாரடி நீ மோஹினி, பூவே பூச்சூடவா என பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் சத்யா. TRPயிலும் டாப் 3 இடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

மேலும் இந்த சத்யா சீரியலில் கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். கதாநாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரீல் ஜோடிகளில் இவர்களும் ஒன்று.

இந்த சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் ஆயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ச ர்சைக்குரிய வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம ஆயிஷாவா என கேட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ