உலகம் முழுதும் கொ ரோனா வை ரஸ் வே கமாக ப ரவி வருகிறது. இந்தியாவில் அதன் ப ரவலை த டுக்க கடந்த 5 மாதங்களாக க டுமையான ஊ ரடங்கு க டைப்பிடிக்கப்பட்டு வந்தது.அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூ ழ் ச்சியாக உள்ளது. நடிகர் சுஷாந்தின் அடுத்து மீண்டும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புகழ் பெற்ற நடிகரான ஆசீப் பஸ்ரா தர்மசாலாவில் உள்ள இல்லத்தில் க யிரிட்ட நிலையில் மீ ட்கப்பட்டார். இவர் நடிகர் சூர்யா, வித்யூத் ஜமால் நடித்த ‘அஞ்சான்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு வயது 53. அவர் தானாக செ ய்து இருக்கலாம் என்று ச ந் தேகிக்கப்படுகிறது.
எனினும் உண்மையான கா ரணம் என்ன என்று போ லீஸ் வி சாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல பி ரபலங்களும் இவருக்கு இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களை அ தி ர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.