ச ற்றுமுன் பி ரபல தயாரிப்பாளர் தி டீர் ம ர ணம்! அ தி ர்ச்சியில் உ றைந்த குடும்பத்தினர் சோ கத்தில் மூ ழ்கிய தி ரையுலகம்..!!

செய்திகள்

பாபுராஜா என்பவர் ஒரு தி ரை ப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் சிறிது காலமாக  இவ சென்னை உ ள்ள வட பழனியி ல்   விஜயா மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலை யில்  அடு த்து சி கி ச்சை  ப லனி ன்றி  அவர் உ.யி.ரி.ழ.ந்துவிட்டார்.  ஆர்.பி. சௌத் ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தில் 25  வருடங்க ள் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிவர் தான் பாபுரா ஜா என்  பவ ர்.

இ வர் இ யக் கிய அரசு, நினைத்து நினைத் து பார்த்தே ன், திருப்பதி சாமி  குடும் பம், சத்ரபதி உள் ளி ட் ட  படங்க ளை தயாரித்துள்ளார் என்பது  குறிப்பிடதக்கது. பாபுராஜா கபாலி ப டத் தில் தயாரிப்பு நி ர்வாகியா க இருந்தார்.

இ வர் த னது ஒ ரே பட த்தி ல் தன து இ ரண்டு   மக ன்க ளை க தா நாயக ன்களா க வைத் து ’தி ருப்பதி சாமி குடும்ப ம்’ என்ற படத்தை 2017ஆம் ஆண் டில் தயாரித் து உள் ளார். பாபுராஜா ஜெ.ஜெ. பிலி ம்ஸ் என் று தனி யாக  ஒரு  நிறுவ னம் தொடங்கி  நட த்தினா லும், சூப்பர் குட் பிலிம்ஸ் பாபு ராஜா எ ன்று பிர பலமாக அறியப்பட்டவர்.

மேலும் இ வ ர து  பிரிவு குறித்து   தி ரையுலகினர் சோ கத் தில் ஆ ழ்ந் து ள்ள னர்.  இவ ரது ம றை வு க் கு பல் வே று தர ப்பின ரும் த ங் க ளது இ ரங் க ல்க ளை தெரி வித் து வரு கின் றனர்.