ச ரக்கு பாட்டில் கையில், ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட பிரபல முன்னணி நடிகை…!! அட இந்த நடிகையா?? விவாகரத்து பெற்ற நடிகை ஆச்சே…!!

கிசுகிசு

ச ரக்கு பாட்டில் கையில், ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட பிரபல முன்னணி நடிகை…!! அட இந்த நடிகையா?? விவாகரத்து பெற்ற நடிகை ஆச்சே…!! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் முதன்முதலில் ஏதாவது ஒரு ஓடாத திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள் அல்லது குறும்படத்தில் நடித்து இருப்பார்கள் இல்லை என்றால் துணை நடிகையாக வந்து முன்னணி நடிகையாக வருவார்கள் ஆனால் அப்படி இல்லாமல் இந்த நடுவே மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் அறிமுகமானார் நடிகை அமலா பால்.

ஆம் 2009 ஆம் ஆண்டு இவரது சினிமா பயணம் தொடங்கியது ஆனால் 2010ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் மக்களால் அறியப்பட்டார் ஆனால் அந்தத் திரைப்படம் மிகவும் கி ளா ம ரா க இருப்பதால். நடிகை அமலாபால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை. ஆனால் அந்தத் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதே வருடத்தில் 2010ஆம் ஆண்டு தான் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விதார்த் மற்றும் அமலாபால் நடித்த திரைப்படம் தான் மைனா. இந்த திரைப்படம் வந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது இந்த திரைப்படத்தில் வரும் கதை ஒரு நிஜத்தில் நடப்பது போன்று மிகவும் தத்துரூபமாக அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக இவர் விகடகவி என்னும் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்பு தெய்வத்திருமகன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் மட்டும் நடித்திருப்பார் நடிகை அமலா பால்.

அதற்கு அடுத்தபடியாக நடிகர் ஆர்யா மாதவன் உடன் வேட்டை திரைப்படத்தில் நடித்தார் அதற்கடுத்தபடியாக சித்தார்த் அவர்கள் இயக்கி நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்தார் அடுத்தபடியாக பெரிய பட்ஜெட்டில் உருவான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் நடித்தார் ஆனால் இதில் மைனா திரைப்படத்தை தவிர்த்து வேறு எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அதன்பின்பு இவர் தளபதி விஜய் அவர்களுடன் தலைவா எனும் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தற்பொழுது வரையிலும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது.

இப்படி இருக்க நடிகை அமலாபால் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு சில ஆண்டுகள் திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்ற பொழுது 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர் அதன்பின் பாவேந்தர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்பொழுது நடிகை அமலாபால் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றையும் கையில் சரக்கு பாட்டிலுடன் தன் ஆண் நண்பருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)