ச்சே..!! பார்க்கவே பரிதாபமாய் இருக்கிறதே!! 84 வயதினை தொட்ட நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!! புகழின் உச்சியில் இருந்த நடிகருக்கே இப்படி ஒரு நிலைமையா??

செய்திகள்

மூர்த்தி என்று சொன்னால் இவரை பல பேருக்கு தெரியாது, வெண்ணிற ஆடை மூர்த்தி என்று சொன்னாலே உடனே ஞாபகத்துக்கு வருபவர் இவர். பலரும் பல விதமாக நகைச்சுவைகளை கொண்டு மக்களை சிரிக்க வைத்து கொண்டிருந்த நிலையில், ட.பு.ள் மீ.னி.ங் நகைச்சுவைகளை கொண்டு மக்களிடையே பிரபலமானவர் வேன்னேற ஆடை மூர்த்தி. இவர் 1965 ஆம் வெளியான “வெண்ணிற ஆடை” என்ற படத்தில் நடித்ததால் இவரை அனைவரும் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அழைத்து வந்தனர். இவரின் 80ஆவது பிறந்த நாளினை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாக தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார் அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இவர் நடிகர் மட்டும் என்பதை தாண்டி, வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்டவர். இவர் 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். மேலும், இவர் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் மூர்த்தி.

காமெடி மட்டுமல்லாமல் குணசித்திர வேடத்திலும், சில படங்களில் வி ல்லனாகவும் கூட நடித்துள்ளார் மூர்த்தி. முள்ளும் மலரும், அழியாத கோலங்கள் ஆகிய படங்களில் இவர் செய்த வி ல்லத்தனமும், சீவலப்பேரி பாண்டி படத்தில் இவர் செய்யும் காமெடி அனைவரையும் ரசிக்க வைத்தது.வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு பிஏபிஎல் பட்டதாரி. இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

யாராக இருந்தாலும், ஒரு வயது வரை தான் நடிக்க இயலும், தற்போது இவர் இரண்டு வருடங்களாக இவருடைய உ.ட.ல் நி.லை நடி.ப்ப.தற்கு ஒ.த்.து.ப் போகாத காரணத்தினால் ஓய்.வு பெற்று விட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் 80 ஆவது பிறந்த நாளினை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டார். மேலும் நகைச்சுவை நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ.தி.ர்.ச்சி கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பத்தி மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய சிரிப்பின் மூலமாக நமது திரை உலக மக்களை எல்லாம் கட்டிப் போட்டவர். தற்போது அவரின் நிலையை பார்த்த ரசிகர்கள் இது வெண்.ணிறாடை மூர்.த்தியா என்று அ திர்ச்சியடைந்துள்ளனர். வ.ய.தா.கி விட்ட.தால் அவ.ரின் நிலை மோ.ச.மாக உள்ள.து. இதனை பார்த்த ரசிகர்கள் இவரது புகைப்படத்தை வை ரலாக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு மனோ என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் என்ஜீனியரிங் முடித்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பணி செய்கிறார். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நம்ம வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஒரு பேரன் உள்ளார். மேலும்,ரசிகர்கள்,பிரபலங்கள் எல்லோரும் 100 ஆண்டுகளுக்கு மேல் ந.ல.மாக இரு.க்க வேண்டும் என்று வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வாழ்.த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.