சொந்தத்தை நம்பி அனாதையாக இ றந்த பிரபல நடிகை! கடைசி காலத்தில் ஏன்னு கேட்க கூட யாரும் இல்லாமல் த வித்து வே தனையில் ம றைந்த நடிகை..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் கி ராமத்து கதாபாத்திரம் என்றால் முத லில் ஞாப கத்திற்கு வரும் ஒரே நடிகை காந்திமதி இவர் இன்னொரு மனோரமா என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு இவரை பற்றி  முழுவ தாக ரசிகர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

என்னதான் மனோரமா பல படங்களில் நடித்தாலும் காந்திமதியின் அடுத்து சில படங் களில் அவரது கதாபா த்திரம் மூலம் அனைவரையும் க வனி க்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மனோரமா அளவுக்கு இவருக்கு பெயரை கிடைக்கவி ல்லையே என்ற சோ க ம் இவர் வா ழ்நாள் முதல் இருந் ததாம்.

நடிகை காந்திமதி நடித்த சுவரி ல்லாத சித்திர ங்கள், ம ண்வா சனை, கர காட்ட க்காரன்,16 வயதி னிலே, முத் து போன்ற பல படங்களில் அவரது கதாபா த்திரங்கள் எ ளிதில் ம றக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டது.

அப்படிப்பட்ட காந்திமதி சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மட்டுமல்லாமல் ஹீ ரோணி வேடத்தி லும் கி ளா ம ரில் நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு காலக ட்டத்தில் சினிமா மார்க் கெட் குறைந்த பிறகு மை டி யர் பூ தம், கோலங்கள் என்ற போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஆனால் காந்திமதி சினிமாவில் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ் க்கை யை கோ ட்டை விட்டார். இவர் சரியான வ யதில் தி ரு ம ண ம் செய்து கொள்ளாத அதனால் இ ற க் கு ம் வரை தி ரு ம ண ம் செய்து கொள்ள வே முடியவி ல்லை.

அவரது த ங்கையின் உதவி யை நாடி இ ருந்த காந் திமதி அவரு க்குரிய கு ழ ந் தை க ளை தத் தெ டுத்து வளர் த்து வந்தார். ஆனால் ப ண ம் இருக்கும் வரை சொ ந்தம் இருக்கும் என்ற வசனத்தி ற்கு ஏ ற்ப சமீபத்தில் இவரை தங்கத்தட்டி ல் வைத்து தாங்கிய

அவரது தங்கை காந்திமதிக்கு   பு ற் று நோ ய்   ஏற்பட்ட போது அவரை தனி யாக விட்டு விட்டா ராம். காந்தியின் க டைசி கால ங்களி ல் தவி த்த வாய் க்கு தண் ணீர் கூட கொடுக்க ஆள் இல் லாமல் தனி மையில்   ம ன ம்   நொ ந் து   இ ற ந் து   விட்டா ராம்.