குடும்ப குத்துவிளக்கு போல சேலை கட்டி குடும்ப பொண்ணாக வந்த சௌந்தர்யாவா இது குத்தாட்டம் போட்ட வீடியோ உள்ளே..!!

வைரல் வீடீயோஸ்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார் லீசா எக்லெர்ஸ்.

சௌர்ந்தயா கதாபாத்திரத்தில் துருதுருப் பெண்ணாக பொறுப்பான மனைவியாக இன்றைய இளசுகளை கவர்ந்து விட்டார்.

எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லீசாவுக்கு ரசிகர்களும் அதிகம்.

இந்நிலையில் சாமி படத்தில் விக்ரம்- த்ரிஷாவின் அசத்தலான நடனத்தில் வெளிவந்த “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் வீடியோவைப் பார்த்த பலரும் லீசாவின் நடனத்தைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.