செ ருப்பு பி ஞ்சிடும் நா யே… வேலையைப் பார்த்துட்டு போடி! லட்சுமியை தா றுமா றாக பேசிய வனிதா… நடந்தது என்ன? வீடியோ உள்ளே..!!

வைரல் வீடீயோஸ்

வனிதாவின் மூன்றாவது திருமணம் தற்போது பெரும் ச ர் ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீட்டரின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேற்று பேசியுள்ளார். வனிதா பீட்டர் பாலுடன் வெளியிட்ட காணொளியினை அவதானிக்காத லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எலிசபெத் கூறிய விடயம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவர்கள் வெளியிட்ட காணொளியை அவதானித்து அ திர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறிய லட்சுமி, தங்களுக்கு தேவையான உதவியினை செய்வதாக கூறினார். இதனைக் கேட்ட வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசுவதற்காக அழைத்துள்ளார்

அப்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணனை மிகவும் த ரக்குறைவாக வனிதா பேசியுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனிதா கூறுகையில், லட்சுமி எனக்கு ஆங்கிலம் கற்றுத் தர தேவையில்லை… இரண்டு பேருக்குள்ளும் என்ன நடந்தது என்று தெரியாமல் மூன்றாவதாக மூக்கை நுழைக்கிறது தான் பி ரச்சினை.

மிகவும் ஓவராக ரியாக்ஷன் கொடுத்து எதற்கு இந்த சீன் என்றும் விளக்கத்தைக் கூறவும் என்று கூறியதோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியா என்று விடாமல் கேள்விகளைக் கேட்டு லட்சுமியை பேசவிடாமல் ஆ தங்கத்தை கொட்டினார்.

என் பிர ச்சினையில் வரதுக்கு நீ யாரு… ஒரு கட்டத்தில் லட்சுமியை போடி என்று கூறியதோடு, சொல்வதெல்லம் உண்மை நிகழ்ச்சியில் சாதாரண மக்களை பேசுற நீ என்னிடம் பேசு, படித்தவள் தானே நீ.. வனிதாவின் பேச்சை நிறுத்தாமல் பேசிய போது ம ரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க… இந்த குழாயடி ச ண்டைக்கு நான் வரலை என்று லட்சுமி ராம கிருஷ்ணன் கூறினார்.

ஆனாலும் விடாமல் ஆ க்ரோஷமாக பே சிய வனிதா, இரவு 10.30 மணிக்கு உனக்கு என்ன நொ ட்டுற வேலை என்றும், உன்னை கி ழிக்கிறதுக்குத் தான் வந்தேன்.. நீ என்ன பத்தினியா?உன்னுடைய வாழ்க்கையை வெளியே சொன்னால் நா றிவிடும்… இதுமட்டுமல்லாமல் இடையே ப யங்கரமாக கெ ட்ட வா ர்த்தையை பேசியதோடு, அவரது கணவரையும் தா றுமா றாக பேசியுள்ளார்.

சினிமா டைரக்டரா இருந்த டைரக்ஷன் பண்ணு டி எதற்காக இங்கு வந்து பேசுற… ஒரு த்தனுக்கு ஒ ருத்தி இல் லை… உன்னோட கதையை சொன்னால் வ ண்டவாளம் ஏறிடும்… முடிந்தால் பதில் சொல்லு டி… கி ழித்து தொ ங்கவிட்டுவிடுவேன்… எல்லா மீடியாவிலும் உட்கார்ந்து கே வலப்படுத்தி விடுவேன்… குப்பை பேச வந்து விட்டா லைவ்வில்… செ ருப்பு பி ய்ந்துவிடும் நாயே என்று பேசியதால் இறுதியில் லட்சுமி ராமகிருஷ்ணன் போனை கட் செய்துள்ளார்.

வனிதாவின் உண்மை முகத்தினை அவதானித்த ரசிகர்கள், பிரபலங்கள், மக்கள் என அனைவரும் அ திர்ச்சியில் ஆ ழ்ந்துள்ளனர். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமாகவும், தன்னிடம் ஆதரவு கேட்டு வரும் மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கின்றார். தற்போது ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கும் அளவிற்கு வனிதா இவ்வாறு பேசியுள்ளது கொ ந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.