சில பிரபலங்கள் சினிமாவை தாண்டி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் அனிதா சம்பத்.
மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவருக்காகவே செய்தி பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.
இவை இளைய தளபதி விஜய்யின் ஒரு படத்தில் கூட செய்தி வாசிப்பாளராக நடித்திருப்பார். மேலும் இவர் பிரபா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் தற்பொழுது பள்ளி பருவத்தில் ஆசிரியர் தினத்தன்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் பள்ளி பருவத்தில் எப்படி உள்ளார். என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றன.