செம்பருத்தி சீரியல் நடிகை பிரியா ராமனின் அம்மாவா இவர்? புகைப்படம் இதோ.. அவரும் சீரியலில் நடிக்கலாமே..!!

செய்திகள்

சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலும் அதிகம் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி மிகவும் ஹிட்டான சீரியல்களில் ஒன்றாக உள்ளது செம்பருத்தி.

மேலும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் TRPயில் முதல் இடத்தை கூட பிடித்திருந்தது.  சீரியலில் அம்மா வேடத்தில் நடிப்பவர் தன நடிகை பிரியா ராமன்.

இவர் தனது அம்மாவுடன் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் இவர் கூட சீரியலில் நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.