அடடே! செம்பருத்தி சீரியல் நடிகையா இது? மாடர்ன் உடையில் புதிய விளம்பரத்தில் நடிக்கவுள்ளாரா.. அதுவும் எந்த விளம்பரத்தில் தெரியுமா? இதோ..!!

செய்திகள்

ஜீ தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி, பார்வதி வேடத்தில் நடித்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன் இந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டார். ரசிகர்கள் அவர்களை ஏற்று சீரியல் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷபானா இப்போது மாடர்ன் உடையில் ஒரு புதிய விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

ஆனால் என்ன விளம்பரம் என்பது தெரியவில்லை, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.