செம்பருத்தி சீரியலில் மாஸ் ஆக கார்த்திக் நடித்த கேரக்டரில் அவருக்கு பதிலாக இவர் தான்.. மாஸ் என்ட்ரி..!!

செய்திகள்

பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் செம்பருத்தி, இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியலுக்கு TRPயில் டப் கொடுத்து வருகிறது. ஆம் அந்த அளவிற்கு இந்த சீரியலை அனைத்து குடும்பங்களும் ரசித்து வருகின்றனர்.

மேலும் இந்த சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா ஷாஜஹான். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் தற்போது இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் அவருக்கு பதில் அந்த கதாபாரத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான அறிக்கை இதோ.