cwc pukazh

சென்னைக்கு வந்து ஏமாற்றம் தான்..!! ஆறுதல் அப்பா தான்..!! முதன் முறையாக தனது அப்பாவின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய புகழ்!! லைக்குகளை அள்ளி வரும் போட்டோ!!

வைரல் வீடீயோஸ்

ரியாலிட்டி ஷோக்களை போருத்தவரியில் மக்களுக்கு புதிதாக ஏதேனும் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். மக்களுக்கு பிடித்த விஷயங்களாக பார்த்து பார்த்து செய்து கொடுக்க வேண்டும் அப்போது தான் அந்த சேனலின் மற்ற நிகழ்சிகளும் ஓடும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்படி அந்த செயல்களில் புது புது விதிகளை வருடா வருடன் இறக்கி வருகிறது விஜய் டிவி, அந்த புது புது நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தாயகம் விஜய் டிவி தான்.

அப்படி இது வெற்றியில் சமையல் நிகழாக பார்த்து வந்த சாதாரண நிகழ்சிகளை, கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, சமையல் செய்ய ஒருவர் அதனை செய்யவிடாமல் தொல்லைக்கு ஒருவர் என உயருவானது தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. எந்த சேனல்களும் இந்த மாதிரியாக யோசிக்கத போது விஜய் டிவி கொண்டு வந்த இந்த நிகழ்ச்சி மக்களிடையே பேராதரவை பெற்று விட்டது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் முடிந்துள்ளது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

இது வரையில் ஒளிபரப்பான நிகழ்சிகளில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பு அந்த இடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து வந்தது. அதனை எல்லாம் நகர்த்தி இப்போது யார் கேட்டாலும் இந்த நிகழ்ச்சி தான் ஏற்ன்னும் அளவிற்கு வந்திருகிறது. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் அடுத்த சீசனுக்கும் இதே கோமாளிகள் தான் வேண்டும் என ரசிகர்கள் இப்போதில் இருந்தே கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சீசனில் கலந்து கொண்ட குக்குகள் கோமாளிகள் என அனவைரும் இப்போது வேற லெவெலுக்கு போய் விட்டார்கள். முக்கியமாக கோமாளியாக இருந்து வந்த புகழ், இப்போது நிற்க கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகிறார். அந்த அளவிற்கு பிசியான நடிகராக வளம் வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே விஜய் டிவியில் இருந்து வந்த அவருக்கு அது இது எது மற்றும் பல நிகழ்சிகளில் காமெடியனாக அசத்தியுள்ளார். ஆனால் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், அவரின் கூட இருந்தவர்கள் மூலமாகவும் கேலி கிண்டலுக்கு ஆளானார்.

அதிகமாக காமெடிகளில் நடிக்கும் போது பெண் வேடம் மட்டுமே போட்டு வந்த அவரை பார்த்தாலே பெண் போல நடத்துவார்கள் என கூறி கண்கலங்கி இருக்கிறார். அதனை எல்லாம் தாண்டி இன்று அந்த நிகழ்ச்சி மூலமாக பலரது மனதிலும் ஆள பதிந்துள்ள அவர், இனி என்றுமே மறக்க முடியாத ஒருவராக இருப்பார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அப்பாவை முதன் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகபடுத்தி உள்ளார்.