சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?

உணவே மருந்து

ஜூன் 21ம் திகதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும்.

இந்த சமயத்தில் உணவை யாரும் உண்ணக்கூடாது என பரிந்துரைக்கப்படுகிறது.

இதற்கு கூறப்படும் காரணங்கள் என்ன?

வேதங்களில் குறிப்பிடப்பட்டு விடயம்

கிரகணத்தின் போது உணவைத் தவிர்ப்பது மக்கள் கண்மூடித்தனமாகப் பின்தொடரும் நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால், அது தவறான கருத்து.

கிரகண காலம் து ரதிர்ஷ்டவசமானது என்றும், அப்போது நாம் உணவை எடுத்துக் கொள்வதால் நோ ய்களுக்கு இட்டுச் செல்வதால் ஒருவர் உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித ஸ்கந்த புராணத்தில், இந்த கிரகண காலகட்டத்தில் உணவு கூட பரிமாறுவோருக்கும் மோ சமான உ டல்நலத்திற்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம் பாதிக்குமா?

கிரகணத்தின்போது சாப்பிடலாமா, கூடாதா?, அதனால் உடல் நலத்திற்கு கே டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பான விவாதம் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

கிரகணத்தின் போது உணவை தவிர்க்க வேண்டும் என மருத்துவ அறிவியலும், இந்திய புராணங்களும் கூட கூறியுள்ளன. ஒரு தடுப்பு நடவடிக்கையாக, ஆ பத்தான பா க்டீரியாக்களிலிருந்தும், க திர்வீச்சுகளிலிருந்து உணவு பொருட்களை பாதுகாக்க துளசி இலைகள் அல்லது தர்ப்பைப் புல் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும்.

கிரகணத்தின் போது சாப்பிடுவதால் ஏற்படும் தீ ங்கு விளைவுகள் என்ன?

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியன் – சந்திரனுக்கு இடையே பூமி வரும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

இந்த கிரகண காலத்தில் மனிதனின் உடல்நலத்திற்குத் தீ ங்கு வி ளைவிக்கக் கூடிய க திர்வீச்சுகள் வெளியாகின்றனர். இந்த க திர்வீச்சுகள் உணவை மோ சமாக பா திக்கக் கூடியதாகவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் பா க்டீரியாக்களை அதிகரிக்கின்றன, அந்த பா திப்பை ஏற்படுத்தக் கூடிய உணவை உட்கொள்ளும்போது உடல்நல கோளாறு ஏற்படலாம் மற்றும் வெவ்வேறு நோ ய்களுக்கும் வழிவகுக்கும். வல்லுநர்கள் சிலர் நம்பப்பட இந்த கதிர்வீச்சுகள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை அடுத்த பிறப்பிலும் கூட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தவை என கூறுகின்றனர்.

அஜீரணத்தை ஏற்படுத்தும்

சூரிய கிரகணத்தின் கதிர்கள் சமைத்த உணவை பா திக்கும் என்று நம்பப்படுகிறது, கிரகண காலத்தில் அந்த உணவை உட்கொள்ளும்போது அஜீரணம் மற்றும் வயிற்று வ லி கூட ஏற்படலாம். ஒரு சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கிரகண காலத்தில் சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்துகிறது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டனர்.