சூப்பர் ஸ்டார் ரஜினியை க ட்டிப்பிடித்து கொண்டு நிற்கும் இந்த பையன் யார் தெரியுமா? தற்போது இவர் முன்னணி நடிகர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். மேலும் அப்படத்தின் படக் குழுவை சேர்ந்த சிலருக்கு  ஏற்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ரஜினியின் உடல் நிலையால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார். இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை க ட்டிப்பிடித்து கொண்டு நிற்கும் ராகவா லாரன்ஸின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இவர் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் தான் ரஜினியின் மிக பெரிய ரசிகன் என்பதை பல மேடைகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.