சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும் அம்மா, மாமியார் மற்றும் சகோதரியாக நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா? அட இவங்களா நம்பவே முடியல.. இதோ நீங்களே பாருங்க..!!

செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்த நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு இதுவரை திரைப்படங்களில் அம்மா, மாமியார் மற்றும் சகோதரி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரே நடிகை ஸ்ரீவித்யா மட்டும் தான்.

மேலும் ரஜினியுடன் இவர் நடித்துள்ள மாப்பிள்ளை, தளபதி உள்ளிட்ட மெகா ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது