சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இது? பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!

செய்திகள்

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.

நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை பேசப்படும். மிகவும் சீரியஸான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் காதல், காமெடி காட்சிகளும் உள்ளன.

அதில் ஒரு காமெடி காட்சியில் கருப்பு நிறத்தில் இருக்கும் அங்கவை, சங்கவை என்ற பெண்கள் அவர்களின் நிறத்திற்காக கலாய்க்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் நிஜத்தில் எப்படி உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்களே அசந்துவிடுவீர்கள். இதோ அவர்களின் புகைப்படம்,