சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மிஞ்சிய பேரழகில் 15 வயது இளம் நடிகை?பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!!

கிசுகிசு

கடந்த 15 வருடமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரின் நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது

.

தர்பார் படத்திற்கு முன்னதாக அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வெளியான படம் தான் விஸ்வாசம். இப்படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தவர் இளம் நடிகை அணிகா.

ஆம் என்னை அறிந்தால், நானும் ரௌடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் கூட இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வரும் 15வயது இளம் நடிகை அணிகா, படு ப யங்கரமான மார்டன் போட்டோ ஷூட் புகைப்படங்களை அதிகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.