சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷின் தங்கையா இவங்க? நம்பவே முடியல.. எவ்வளவு மா டர்னா இருக்காங்க! இணையத்தில் தீ யா ய் ப ரவும் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் லா க்டவுன் காரணமாக பொதுமக்கள் முடங்கிக் கிடப்பது போல சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் முடங்கிக் கிடகின்றனர். ஏதோ இப்பொழுது தான் பல த ளர்வுகளும் வெளி வந்து பொழுது போக்கு நிகழ்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். எப்படி இருந்தாலும் திரையரங்குகள் இபோதைக்கு திறக்கபடுவதாய் இல்லை.

தனக்கு பிடித்த ஹீரோவின் திரைப்படத்தை எப்பொழுது திரையில் பார்ப்போம் என ஆவலாக இருக்கும் அவர்களுக்கு சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் ஆறுதலளித்து வருகிறது என்றே கூறலாம். இப்படி சின்னத்திரை தொடர்களுக்கு த ளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி தற்போது ஒளிபரப்பப்படும் தொலைகட்சிகளிலேயே வெகு காலமாக மக்களுக்கு புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகம் செய்து புகழடைந்து வருவது விஜய் தொலைக்காட்சி என்றே கூறலாம்.

இப்படி ஆடல் பாடல், நடனம், நடிப்பு என அனைத்திற்கும் தனித்தனியாக நிகழ்சிகளை அறிமுகம் செய்து பல திறமையானவர்களை வளர்த்து வருகிறது. இப்படி இந்த தொலைக்கட்சியில் இருந்து திரைக்கு சென்றவர்கள் தான் அதிகம். இப்படி இந்த தொலைகாட்சியில் வெகு காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிழச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் தனது தங்கையின் பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் கணேஷ்க்கு இப்படி ஒரு மா ர்டனான தங்கை இருக்கின்றாரா என்று வாயடைத்து போயுள்ளனர். அது மாத்திரம் இன்றி வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். தற்போது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.