சூப்பர் சிங்கர் பிரகதியா இது?… கடற்கரையிலிருந்து வெளியிட்ட புகைப்படம்…!!

செய்திகள்

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில் தற்போது சில இடங்களில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா பிரபலங்கள் இன்னும் வீட்டில் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர். சில பிரபலங்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இந்நிலையில் தற்போது கடற்கரையில் கிளாமராக நடந்து செல்லும் புகைப்படமும், மொடர்ன் உடையில் மற்றொரு புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.