சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி இப்போ எப்படி இருக்காங்கனு தெரியும்..!! கல்யாணம் ஆகும் போது பாருங்க..!! செம்ம..!!

செய்திகள்

சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி கிராமத்து மண்வாசனையை பாடல்கள் மூலம் உலகறிய செய்தவர்கள்.ஊரடங்கிலும் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் வீட்டுக்குள் இருப்பது ஒன்றுதான் பாதுகாப்பு என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே பொழுது போக்கான விடயம் என்றால் சமூகவலைத்தளம் தான்.

தற்போது ரசிகர்கள் செந்தில் ராஜலட்சுமியின் அழகிய குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.இப்போது அவர்கள் திருமணம் ஆகும் போது இருப்பதையும் தற்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு வருகின்றனர்.