“சூடான பின் அடிக்கலாம் என காத்திருக்காதீர்கள்.. அடித்து சூடாக்குங்கள்” – எ ல்லை மீ றிய க வர்ச்சி போஸ் உள்ள பாத்தாலே சும்மா கதிகலங்குது…!

கிசுகிசு

மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது.

இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொ ப்புள் தெரிய க வர்ச்சி ஆ ட்டம் போட்டிருந்தார்.

தொடர்ந்து க வர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார்.

இவர் மட்டுமல்ல இளவயது நடிகைகள் பலரும் இப்படியான க வர்ச்சி புகைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறார்கள். குடும்பப் பாங்காக அறிமுகம் ஆன நடிகை இப்போது க வர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.என்ன தான் இதற்கு முடிவோ தெரியவில்லை.