பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதற்கு அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் வே தனையை தெரிவித்து வந்தனர். இதன் பின்னர் இவரின் இ றப்பு கொ லையாக இருக்கும் என குடும்பத்தினரும், பிரபலங்களும் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் தீ விர விசாரணையை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் பி ரேத பரிசோ தனை அறிக்கையில் அவரது ம ரணம் தற்கொ லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளில் சந்தேகப்படும் வகையிலான எந்த ந ச்சுகளோ, வே திப் பொருட்களோ இல்லை என மருத்துவமனை திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுஷாந்த் சிங் ம ரணம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது வரை, நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்பட 27 நபர்களிடம் விசா ரணை நடத்தி, அவர்களின் வா க்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.