சும்மா சொல்ல கூடாது…!! அரேபியன் கு திரைக்கே டஃ ப் கொ டுத்த நிவேதா பெத்துராஜ்..! பு கைப்படத்தால் முறு கேத்திய ரசிகர்கள்..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் முதன் முதலாக நெல்சன் வெங்கதேசன் இயக்கத்தில் வெளிவந்த “ஒரு நாள் கூத்து” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் (nivetha pethuraj). இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் தினேஷ், ரித்திகா போன்ற சிறந்த நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

தற்போது திரைப்பட வாய்ப்புகளை கூட்டுவதற்காகவும்  தான் மிகவும் இ ளமையான தோ ற்றத்துடன் இருப்பதற்காகவும் உட ற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் மூலமாக தனது உடம்பை மிகவும் வா ட்டசாட் டமாக வைத்துள்ளார்.

மேலும் இவர் தற்போது பிரபல இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி மற்றும் நடனத்தில் புகழ்பெற்ற பிரபுதேவாவின் திரைப்படமான பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது மு க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படமான “பொதுவாக எம்மனசு தங்கம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் பார்த்திபன் மற்றும் காமெடி நடிகர் சூரி ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் நிவேதா பெத்துராஜ் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இதைப் போன்ற பிரபல அரசியல்வாதியின் திரைப்படத்தில் முதன்முதலாக நடிப்பதால் கொஞ்சம் கி ளாமர் தூ க்கலாக தான் கா ட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் தான் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைப்பதில் மிகவும் வல்லமை பெற்றவர். அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு வர்ணிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அரேபியன் குதிரைக்கே டஃப் கொடுப்பீர்கள் போல என வர்ணித்து வருகிறார்கள்.