சு மங்கலிப் பெ ண்கள் ஆடி மாதத்தில் க ட்டாயம் வி ரதம் இ ருங்கள்… அனைத்து லட்சுமிகளின் அருளும், க ணவருக்கு ஆ யுள் வி ருத்தியும் உண்டாகும் எப்போது,எப்படி வி ரதம் இ ருக்க வே ண்டும்…?

ஆன்மிகம்

ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் தமிழ் மாதங்களில் எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்பும், தனித்துவமும் இந்த ஆடி மாதத்திற்கு உண்டு. ஏனென்றால் ஆடி மாதம் என்பது அ ம்மன் அ வத ரித்த மாதமாகும்.

மேலும் ஆடி மாதம் மழைக்காலத்தின் தொடக்கம் என கூறப்படுகிறது. அதனால் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

இந்த மாதம் முழுவதும் பூரம் நட்சத்திரம் வருவதால் ஆடியில் வரும் பூரம் ஆ ண்டாளின் அ வ தா ரத்தினால் வி சேஷமாகிறது. மேலும் பெண்களுக்கு வ ளைகாப்பு நடத்துவது போல நம்மைப் படைத்த அன்னைக்கு வ ளைகாப்பு நடத்தி மகிழ்ச்சியாக இருக்கும் நாளே ஆ டிப்பூ ரம் என்கிறோம்.

மேலும் இதில் வரும் நாக சதுர்த்தி வி ரதம் என்பது ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குவதாகும். நாக சதுர்த்தி வி ரதம் என்பது பெண்கள் தங்களுடைய கணவருக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் வி ரதம் இருப்பார்கள்.

ஆடி அமாவாசை முடிந்து வரும் ப ஞ்சமி க ருட ப ஞ்சமி என கூறுகிறோம். மேலும் கருட ப ஞ்சமி அன்று கருட வ ழிபா டும், விஷ்ணு வழிபாடும் நடக்கும். கருட ப ஞ்சமியன்று கௌரி அ ம்மனை நாகவடிவில் அ லங்கரித்து நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மேலும் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் இருந்தால் மிகவும் நல்லது. மேலும் இந்த விரதம் கணவன் ந லத்தோடும், ஆ ரோக்கியத்தோடும், செ ல்வத்தோடும் இருக்கவும், தா லி பா க்கியம் நிலைத்து இருக்கவும் இல்லத்தில் செல்வம் பெருக சு மங்கலி பெண்கள் இந்த விரதம் இருந்து வரு கின்றனர். மேலும் வ ரல ட்சுமி வி ரதம் இருக்கும் பெண்கள் அனைவரும் அ ஷ்ட போ க பா க்கி யத்தை பெ றுவார்கள்.