சீரியல் நடிகை வீட்டில் அடிதடி ஏற்கனவே கார் டிரைவருடன் காதல் திருமணம்! என்ற உண்மை தெரிந்த புதிய காதலன் வா க்குவாதம்!! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

செய்திகள்

தமிழ் திரையுலகில் வெள்ளித் திரையை தாண்டி சின்னத்திரை தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. வெள்ளித் திரையில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் கூட சின்னத்திரை பக்கம் வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் சின்னத்திரை  தொடர்களுக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு மாறுப்பட்ட தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

மேலும் இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அணைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கிட்டத்தட்ட பல நூறு எபிசோடுகளை தாண்டி ஓடி வரும் இந்த தொடர் அந்த சேனலின் முன்னணி தொடராக உள்ளது. இந்த தொடரில் கதாநாயகனாக ஆபீஸ் தொடரின் மூலம் பிரபலமான கார்த்திக்கும், நாயகியாக பார்வதி  கதாபாத்திரத்தில் ஷாபனாவும் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கதாநாயகனாக நடித்து வந்த சில காரணங்களால் இந்த தொடரிலிருந்து விலகினார்.

தற்போது அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இந்த தொடரில் உமா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஜெனிபர். இந்த நிலையில் சினிமா உலகில் உள்ளவர்களின் குடும்ப வாழ்க்கை எப்போதும் பல சர்ச்சைகளை கொண்டதாகத்தான் இருக்கும்.

அப்படி இருக்கையில் ஜெனிபரின் வாழ்க்கையிலும் இப்படியான பல ச ர்ச்சைகள் வந்துள்ளது அது இறுதியில் கைகலப்பு வரை சென்றுள்ளது. ஜெனிபருக்கு 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

மேலும் யாருக்கும் தெரியாமல் நடந்த இந்த திருமணம் மதங்களை கடந்த ஒரு காதல் திருமணம் ஆகும். இதில் ஜெனிபர் கா தலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கார் ஓட்டுனரை என்பது தான் இதில் இருக்கும் மிகப்பெரிய அதிசயம். ஜெனிபர் திருமணம் செய்து  கொண்டவரின் சரவணன் இவரை மூன்று வருடங்களுக்கு இவருடைய காரில் சென்ற போது தான் சந்தித்து இருக்கிறார்கள் .

இவரது குடும்பம் மற்றும் இவரை பிடித்து போக அதன் பின் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக பி ரச்சனை வரவே இருவரும் வி வாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க ஜெனிபர் தன் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் நவீன் குமாருடன் கா தல் ஏற்பட்டு இருவரும் தீ வரமாக காதலித்து வரும் நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அது வி வகாரத்தில் இருக்கும் செய்தியை நவீன்குமாரிடம் மறைக்கவே அந்த செய்தி எப்படியோ நவீனுக்கு தெரிந்து ஆ த்திரமடைந்த நவீன் ஜெனிபர் வீட்டிற்கு சென்று இது கூறித்து கேட்டு பி ரச்சனை செய்துள்ளார்.

இதை பற்றி கேட்க சென்ற நவீனை ஜெனிபரின் உறவினர்கள் தா க்கி உள்ளனர். இதனால் நவீனுக்கு ப லத்த கா யம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதை அறிந்த நவீன் வீட்டார் கோ பமடைந்து அன்று மாலையே மீண்டும் ஜெனிபர் வீட்டிற்கு சென்று இது கூறித்து கேட்டுள்ளனர்.

இதனால் இருவீட்டாருக்கும் இடையே வி வாதம் மு ற்றி போக அது இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதன் சம்பந்தமாக இருவீட்டாரும் மணலி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் இந்நிலையில் போ லீசார் இருவீட்டாரையும் அழைத்து வி சாரணை செய்து வருகின்றனர். இந்த ச ம்பவம் சின்னத்திரையினர் மத்தியில் மிக பெரும் ப ர ப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.