சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் தி டீரென மீண்டும் கை து! வி சாரணையில் வெளிவந்த தி டுக்கிடும் தகவல்..!!

செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் முன்னணி நடிகைகளுக்கு இணையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து வரும் பிப்ரவரி 2021ல் அவரை திருமணமும் செய்ய இருந்தார்.

ஆனால் அக்டோபர் மாதமே இருவரும் பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அவர் சில பி ரச்சனைகள் காரணமாக ஹோட்டலில்  செய்து கொண்டிருக்கிறார். தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் குறித்து ஒரு தி டு க்கிடும் தகவல் வந்துள்ளது.

அதாவது ஹேமந்த் சிலரிடம் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோ சடி செய்துள்ளாராம். அவரால் பா திக்கப்பட்ட சிலர் போ லீசில் பு கார் அளித்துள்ளார்களாம். தற்போது ஹேமந்த் போ லீசாரால் மீண்டும் கை து செய்யப்பட்டுள்ளாராம்.