சீரியல் நடிகை கொ ரோனா பா திப்பால் சீ ரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!! வ ருத்தத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

செய்திகள்

பாலிவுட் சீரியல்களில் பல ஹிட் தொடர்களில் நடித்தவர் நடிகை திவ்யா பட்நாகர். இவர் அண்மையில் கொ ரோனா நோ யால் பா திக்கப்பட்டு மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். அந்த தகவலை அவரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

மேலும் தற்போது அவரின் நிலைமை மிகவும் மோ சமாக நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு சு வாச கு ழாய்  பொருத்தப்பட்டுள்ளதாம். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படத்தை  இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டுள்ளனர்.

நடிகை திவ்யா பட்நாகர் சீ ரியஸாக இருக்கும் நிலையில் அவர்  சீக்கிரம் நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் பி ராத்தனை செய்து வருகின்றனர்.