சீரியல் நடிகை ஆலியா மானசா திருமணத்திற்கு பின் நடிக்கும் முதல் சீரியல் இது தான்…!!

வைரல் வீடீயோஸ்

ஆல்யா மானசா திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்கவுள்ளார். சஞ்சீவ் கார்த்திக் திருமணத்திற்கு பின் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும் அந்த நிலையில் ஆல்யா மானஸா அடுத்த சீரியல் குறித்து ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் இந்நிலையில் சீரியலை பற்றி ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலில் களமிறங்குவதாகவும், அதனை ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடர் பூஜை புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி அந்த தொடர் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த தொடர்க்கு ராஜா ராணி சீசன் 2 என பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடர் முதல் சீசனை போல நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அந்த புதிய தொடரில் ஆலியா மானசா போலீஸ் கனவு நாயகியா நடிக்க இருக்கிறார். இத தொடர் புரோமோ வெளியாகி உள்ளது. இது குறித்து காணொளி வெளியாகியுள்ளது.