சீரியல் நடிகையை நடிகை ஆக்குறேன்னு சொல்லி அம்மாவாக்குன பிரபல இயக்குனர்.. கதறி அழும் சீரியல் நடிகை! யார் அந்த நடிகை தெரியுமா?

செய்திகள்

தற்போதெல்லாம் சினிமா துறையில் சில இயக்குனர்கள் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, பலரை ஏ மாற்றுவது வழக்கமாகி விட்டது. மேலும் ஆண் நடிகர்கள் என்றால் பணத்தில் மோ சடி செய்வது, பெண்கள் என்றால் பா லி ய ல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.

மேலும் அந்த வகையில், நடிகை ஒருவரை இயக்குனர் காதலிப்பதாக கூறி மோ சடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மும்பையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான ஆயுஷ் திவாரி, சீரியல் நடிகை ஒருவருடன் பழகி வந்தாராம்.

மேலும் அவரை படங்களில் நடிக்க வைப்பதாகவும், சீரியலில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறி, காதல் வலையில் சி க்க வைத்துள்ளார் ஆயுஷ் திவாரி. அதோடு 2 வருடங்களாக பா லி ய ல் ரீதியாக அந்த நடிகையை பயன்படுத்தியதால் அந்த நடிகை தி டீரென கர்ப்பமானராம்.

இதனால் அந்த நடிகை திவாரிடம் தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளுமாறு கேட்டதற்கு, ஆயுஷ் த காத வார்த்தைகளை கூறி தி ட்டி உள்ளார். எனவே ஆயுஷ் திவாரியின் ந டவடிக்கைகளால் ம ன உ ளைச்சலுக்கு உள்ளான.

அந்த நடிகை காவல் துறையில் பு கார் அளித்துள்ளார். தற்போது ஆயுஷ் திவாரி ஜெயிலில் கம்பி எண்ணிக்  கொண்டிருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, நடிகைகளுக்கு எ ச்சரிக்கை மணியையும் அ டித்துள்ளது.