தற்போதெல்லாம் சீரியல் நடிகைகள் தாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என புகைப்படங்களை வெளியிடுகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகைகளான சித்ரா மற்றும் ஷிவானி இருவரும் சமூக வலைதளத்தில் ஒருவரை ஒருவர் விமர்சித்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது.
பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது க வர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சித்ராவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் க வர்ச்சி புகைப்படங்களை எ திர்பார்க்கிறோம் என்றார்.
அதற்கு பதிலளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எ திர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால் 2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழே ஒரு ரசிகர் நடிகை ஷிவானியைத் தானே சொல்கிறீர்கள் என்று கேட்டார். இது ச ர்ச்சையானது. ஷிவானியும் சித்ரா மீது கோ பமானார்.
சித்ராவுக்கு பதில் அளிக்கும் வகையில் “என்னை உனக்கு பி டிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் “உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவுக்கு ம றைமுகமாக எ ச்சரிக்கை விடுத்தார். கெ ட்ட வா ர்த்தையிலும் தி ட்டினார். இது போல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோ தலை பெ ரிதாக்கினர்.